Chennai Nagaram
Posted in Mush, Songs on March 24, 2008 | 3 Comments »
பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை கோபீ கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கு இல்லை..
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனதேனோ
Yup,absence makes the heart grow fonder.The magic only grows stronger.And,despite a year or more of listening to this song like a thenjupona record till its kicked out of your playlist,suddenly,every word takes on a new meaning.You find yourself humming every line and feeling it.Lesson learnt:That that situation,that that song one should hear.